ஒரு கிலோ 10 ரூபாய் தான்..!! மாடுகளுக்கு தீவனமாக மாறிய பீர்க்கங்காய்..!! விவசாயிகள் வேதனை..!!
மேட்டூர் அருகே விளைச்சல் அதிகரித்தும், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அறுவடை செய்த பீர்க்கங்காய்களை மாடுகள் தீவனமாக கொட்டவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர்...