‘என்னவிட்டு எப்படி நீ அவன்கூட போகலாம்’!. கணவரின் வெறிச்செயலால் மனைவிக்கு நேர்ந்த சோகம்!. சேலத்தில் அதிர்ச்சி!
சேலத்தில் வேறு ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆத்திரத்தில் மனைவியை கணவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே வண்டிக்கார...