பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை!. ரேஷன் கடையை சூறையாடியதால் மக்கள் பீதி!.
பவானிசாகர் அருகே தண்ணீர், உணவு தேடி ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்து ரேஷன் கடையை சூறையாடிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்...