மகாளய அமாவாசை கோலாகலம்!. பவானி கூடுதுறையில் அலைமோதிய கூட்டம்!. தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!
அமாவாசை நாள்களில் முன்னோர்களை நினைத்து விரதம் இருப்பது வழக்கம். அதில் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவற்றில் மகாளய...