மக்களே சம்பவம் ரெடி!. வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்!. சென்னையில் கரையை கடக்கிறது..?
வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல்...