வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!. தமிழகத்திற்கு பெரிய தாக்கமா?. வானிலை மையம் சொல்வது என்ன?
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல்...