இந்தியன் வங்கியில் நகைக்கடன் வைப்பவர்களுக்கு சூப்பர் ஆஃபர்..!! கட்டணத்தில் இருந்து முழு விலக்கு..!!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் வங்கி ஒரு இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை வங்கியான...