அலர்ட்!. உங்க அக்கவுண்டில் பணம் டெபாசிட் செய்வதற்கும் எடுப்பதற்கும் வரம்பு இதுதான்!. மீறினால் அபராதம்!.
சேமிப்புக் கணக்குகளில் பண வைப்பு வரம்புகள் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். இதனையொட்டி வருமான வரித்துறையின் ரெய்டை தவிர்க்கலாம். தற்போது அனைவரும் இஎம்ஐகள்...