தங்க நகைகளை அடகு வைக்க புதிய கட்டுப்பாடு..!! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் எளிய மக்கள் அதிர்ச்சி..!!
தங்க நகையை அடகு வைப்பதில் சில விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளதால், இனி நகைக்கடன் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...