எடப்பாடி அருகே 6 மாத பெண் குழந்தையின் இதயத்தில் 3 துளைகள்..!! கண்ணீர் மல்க உதவிக்கோரும் பெற்றோர்..!!
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சித்தூர் அருகே உள்ள சென்றாயன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 33). இவர், தனியார் பேருந்து நடத்துனராக பணியாற்றி...