2 சிறுமிகளுடன் பறந்த பலூன்!. திசை மாறி கேரளாவுக்கு சென்றதால் ஷாக்!. பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் திடீர் பரபரப்பு!
பொள்ளாச்சியில் 2 சிறுமிகளுடன் பறந்துசென்ற ராட்சத பலூன், திசை மாறி கேரளா பாலக்கோட்டில் தரை இறங்கியதால் பதற்றம் நிலவியது. தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில்...