விபரீதமான விளையாட்டு!. தொண்டையில் சிக்கிய பலூன்!. மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் பலியான சோகம்!
கர்நாடகாவில் பலூன் ஊதியபோது வெடித்ததில் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்திர...