‘டீ போட சொன்னா பச்ச தண்ணிய போட்டு வெச்சிருக்க’..!! பேக்கரியை சூறையாடிய கும்பல்..!! எடப்பாடி அருகே பரபரப்பு..!!
சேலம் மாவட்டம் தேவூரை அடுத்த அண்ணமார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 42). இவர், எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் புறவழிச்சாலையில் பேக்கரி கடை நடத்தி...