ஏற்கனவே 5 குழந்தைகள்..!! 6-வதாக பிறந்த பெண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை..!! எடப்பாடியில் பகீர் சம்பவம்..!!
எடப்பாடி அருகே பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, திம்பத்தியான் வளவு பகுதியைச்...