மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்!. பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!. ஆயுஷ்மான் பாரத் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் புதிய சிறப்பு ஆயுஷ்மான் அட்டை வழக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த புதிய...