மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்!. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவியல் ஆசிரியரை போட்டுக்கொடுத்த மாணவிகள்!. உடனே பாய்ந்த ஆக்ஷன்..!! சேலத்தில் அதிரடி சம்பவம்..!!
சேலத்தில் பாலியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, அறிவியல் ஆசிரியரால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அச்சுறுத்தல் குறித்து, அதிகாரிகளிடம் வெளிப்படையாக மாணவிகள் கூறியதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....