சேலத்தில் பெரும் விபத்து!. கார், பேருந்து, ஆட்டோ அடுத்தடுத்து மோதல்!.
சேலம்-கோவை பேருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது. அந்தப் பேருந்து கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த...