கூட்டணியை நம்பிதான் தி.மு.க., தேர்தலில் நிற்கிறது!. அதிமுக அப்படியில்லை; மக்களை நம்பியுள்ளது!. இபிஎஸ்!
‘தி.மு.க., கூட்டணியை நம்பி தான் தேர்தலில் நிற்கிறது. தி.மு.க.,வை நம்பி இல்லை. அ.தி.மு.க., அப்படி இல்லை. தொண்டர்களையும், மக்களையும் நம்பி தான் தேர்தலில் போட்டியிடுகிறோம், ”...