ரூ.500 நோட்டுகளுக்கு தடை..? அனைத்து ஏடிஎம்களிலும் ரூ.100, ரூ.200 நோட்டுகளை நிரப்ப ரிசர்வ் வங்கி உத்தரவு..!!
இந்தியாவில் இனி அனைத்து ஏடிஎம்-களிலும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் கட்டாயம் என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் வங்கி...