பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சங்கருக்கு நெஞ்சு வலியா..? ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி..!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், நீலகிரி போலீசார் கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக, சேலம் மாவட்டம்...