‘ரொம்ப டயர்டா இருக்கீங்க.. ரெஸ்ட் எடுக்குங்க’..!! ‘நாங்க தெம்பா தான் இருக்கும்.. அங்க தான் கால் நடுங்குது’..!! எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்..!!
நீட் விவகாரம் தொடங்கி அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வரை பேரவையில் 3 மணிநேரம் முதலமைச்சர் ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே...