சேலம் | ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்..!! விளம்பரத்தை பார்த்து அலைமோதிய கூட்டம்..!! ஸ்கெட்ச் போட்டு ரூ.100 கோடியை சுருட்டிய கும்பல்..!!
சேலத்தில் சதுரங்க வேட்டை பட பாணியில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ₹2 லட்சம் கிடைக்கும் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி பணம்,...