மக்கள் அதிர்ச்சி..!! இன்று முதல் பால், தயிர் விலை அதிரடி உயர்வு..!! ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா..?
தமிழகத்தில் இன்று முதல் பால் விலையை உயர்த்தப்படுவதாக ஆரோக்யா நிறுவனம் அறிவித்துள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பொது மக்களின் அத்தியாவசிய பொருளான பால், அரசால்...