அரசிராமணி குள்ளம்பட்டியில் பணம் கட்டி சூதாட்டம்..!! ஆயுதப்படை காவலர் உள்பட 8 பேரை தட்டித் தூக்கிய தேவூர் போலீஸ்..!!
சங்ககிரி அருகே அரசிராமணி குள்ளம்பட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆயுதப்படை காவலர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரி தலூகா அரசிராமணி...