உலகில் மிகவும் நல்ல மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான்!. பொய் தகவல் பரப்புவதை நிறுத்துங்கள்!. சாய்ரா பானு ஆடியோ வெளியீடு!.
இந்த உலகில் மிகவும் நல்ல மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான், விவாகரத்து குறித்து பொய்யான தகவலை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள் என்று மனைவி சாய்ரா பானு ஆடியோ...