ஆப்பிள், ஆரஞ்சு பழங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் எதை குறிக்கிறது..? இந்த பழங்களை வாங்கலாமா..?
சந்தை அல்லது கடைகளில் ஆப்பிளையோ அல்லது வேறு பொருட்களையோ வாங்கும்போது அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். பொதுவாக நாம் ஆப்பிளை சாப்பிடுவதற்கு எடுத்ததும், அதில்...