உங்கள் பட்டா, சிட்டா விவரங்கள் குறித்து தெரிஞ்சிக்கணுமா?. இனி போனிலேயே எல்லாம் கிடைக்கும்!. தமிழ் நிலம் ஆப்-ஐ டவுன்லோடு பண்ணிக்கோங்க!
பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், பட்டா, சிட்டா மாறுதல் உள்ளிட்ட நிலம் சம்பந்தமான விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசின் தமிழ் நிலம் புவிசார்...