விவாகரத்துக்கு மாஜி அமைச்சர்தான் காரணமா?. விளாசிய சமந்தா!. பகிரங்க மன்னிப்பு கேட்ட அமைச்சர்!
நடிகை சமந்தா மீது தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் விருப்பம் கொண்டார். அவரது ஆசைக்கு இணங்குமாறு நாகார்ஜுனாவின் குடும்பமே சமந்தாவை வற்புறுத்தியது....