நொடியில் நடந்த அதிசயம்..!! நூலிழையில் உயிர் தப்பிய 6 வயது சிறுவன்..!! பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!
தந்தையுடன் சாலையை கடக்க முயன்ற சிறுவன், அரசு பேருந்து வந்ததை கவனிக்காமல் அதே வழியில் ஓடியதில் சக்கரத்தடியில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சிகள்...