ஆசிரியர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை..!! பாலியல் குற்றம் நிரூபணமானால் கல்விச் சான்றிதழ் ரத்து..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு..!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. குறிப்பாக, கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி...