ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பென்ஷன்!. ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 1,279 பேருக்கு ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர்...