Alien | சேலத்தில் ஆச்சரியம்..!! ஏலியனுக்கு கோயில் கட்டி பூஜை செய்யும் நபர்..!! உலக அழிவில் இருந்து காக்கும் ஒரே தெய்வம்..!!
Alien | சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்....