தலைக்கேறிய மதுபோதை!. ரோட்டில் கிடந்த +1 மாணவி!. சேலத்தில் பகீர் சம்பவம்!
சேலத்தில் தலைக்கேறிய மதுபோதையில் சுயநினைவை இழந்து சாலையோரத்தில் +1 மாணவி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகமாகி...