மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிறார் ஓபிஎஸ்..? இதை மட்டும் செய்தால் நாங்களே எடப்பாடியிடம் பேசுகிறோம்..!! MLA ராஜன் செல்லப்பா போட்ட நிபந்தனை..!!
ஓ.பன்னீர்செல்வம் ஆக இருக்கட்டும். வேறு யாராக வேனாலும் இருக்கட்டும். அதிமுக வளர வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் எல்லாம் நீதிமன்றத்திற்கு போகவே கூடாது. ஒரு 6...