குமாரபாளையத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்!. தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டதால் நேர்ந்த விபரீதம்!.
குமாரபாளையம் அருகே போதைக்கு அடிமையான இளைஞர், தனக்குத்தானே ஊசி போட்டு கொண்டதால், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை அருந்ததியர்...