Accident | லாரி மீது மோதிய அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ்..!! நோயாளி உள்பட 3 பேர் பரிதாப பலி..!!
ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Accident | ராமநாதபுரம்...