ஒரே பைக்கில் 3 பேர்..!! லாரியை ஓவர்டேக் செய்தபோது தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்..!! 19 வயது இளைஞர் உயிரிழப்பு..!! கொங்கணாபுரத்தில் சோகம்..!!
கொங்கணாபுரம் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே...