அரசுப் பேருந்தில் டிக்கெட் புக் பண்ணனுமா?. 90 நாட்கள் முன்பே செய்துகொள்ளலாம்!. உடனடியாக அமலுக்கு வந்தது!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரித்து இன்றுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான...