மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்..? மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்..!! தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய முடிவு..!!
தமிழகம் முழுவதும் மேலும் 500 மதுக்கடைகள் மூட அமைச்சரவையில் முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மதுக்கடைகளை...