சேலத்தில் பயங்கரம்!. பனியன் கம்பெனியில் பெரும் தீ விபத்து!. ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!
சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து...