வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்!. தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க நவம்பர் மாதத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின்...