நீர்வரத்து கிடு கிடு உயர்வு!. வினாடிக்கு 31,575 அடியாக அதிகரிப்பு!. மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டுமா?. விவசாயிகள் எதிர்பார்ப்பு!
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 31,575 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து...