பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து!. 30 பேர் காயம்!. மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது நிகழ்ந்த சோகம்!
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் கல்வராயன் மலை பகுதியைச்...