திருப்பூரில் தாய், தந்தை, மகனை கொலை செய்து நகைகளும் திருடியது எப்படி..? முதற்கட்ட விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
திருப்பூர் அருகே சேமலைக்கவுண்டம் பாளையத்தில், தாய், தந்தை,மகன் என மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது....