கோயில் விழாக்களை குறிவைத்து கைவரிசை!. நகைகளை திருடி சுற்றுலா செல்லும் பெண்கள்!. 19 சவரன் நகைகள் பறிமுதல்!. சேலத்தில் 3 பேர் கைது!
சேலத்தில் கோயில் விழாக்களை குறிவைத்து நகைகளை திருடி சுற்றுலா அனுபவித்து வந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்ஜிஆர் காலனியில்...