மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து!. பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி!. அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்!.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில்...