சேலத்தில் அதிர்ச்சி!. கணவருடன் தகராறு!. 2 குழந்தைகளுடன் 7 மாத கர்ப்பிணி தற்கொலை!
சேலம் வாழப்பாடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கர்ப்பிணி மனைவி இரு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....