அந்தியூரில் அதிர்ச்சி..!! சாலையோர தென்னை மரத்தில் மோதிய சரக்கு வாகனம்..!! 19 தொழிலாளர்கள் படுகாயம்..!!
அந்தியூா் அருகே தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் படுகாயம் அடைந்தனா். ஈரோடு மாவட்டம் அந்தியூர் விராலிக்காட்டூா் பகுதியை சேர்ந்த 20க்கும்...