த.வெ.க. மாநில மாநாடு தொடங்கியது!. பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்!. 19 தீர்மானங்கள் எதிர்பார்ப்பு!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை...