‘வேலியே பயிரை மேய்ந்த அதிர்ச்சி’!. 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்த காவலர்!. போக்சோ சட்டத்தில் தட்டித் தூக்கிய போலீஸ்..!!
11 வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காவலரை(38) போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீப காலங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான...